Kirukkals
Tuesday, April 3, 2012
Hi கூ!!!
தாவணிகளிலும்
புடவைகளிலுமே
தேவதைகளை நினைத்து
பழகிவிட்ட மனது
அரை டிரௌசரிலும்
டி சர்ட்டிலும்
பார்ப்பவர்களை
தேவதைகளாக
ஏற்க மறுக்கிறது
தண்ணீரை மறைத்ததனால்
அரிவாள் வெட்டு
இளநீருக்கு !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment